fbpx
Homeபிற செய்திகள்திருப்பாவை ஒப்புவித்தல் போட்டிகள்

திருப்பாவை ஒப்புவித்தல் போட்டிகள்

மேட்டுப்பாளையம் நேஷனல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இந்து சமயத்தை வளர்க்கும் நோக்கத்தில் அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீஜானகிராம் அறக்கட்டளை, அக்ஷயம் அறக் கட்டளை மற்றும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் சார்பில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றன
இந்த ஒப்புவித்தல் போட்டிகள் வினாடிவினா 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் பங்கு கொண்டனர்.

குழந்தைகளின் மனனத்திறனை வெளிப்படுத்தும் வகையில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி இருந்தது.

இந்நிகழ்ச்சி அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள்கோயில் அறக்கட்டளைத்தார், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றன.

படிக்க வேண்டும்

spot_img