fbpx
Homeபிற செய்திகள்கோவை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்

கோவை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்

கோவை மாவட்டம் சூலூர் நியாய விலை கடையில் இன்று ரூ.1000, கரும்பு, பச்சரிசி உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பார்த்திபன், சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img