fbpx
Homeபிற செய்திகள்குடிமைப் பொருட்கள் கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை துவக்கி வைத்த தேனி கலெக்டர்

குடிமைப் பொருட்கள் கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை துவக்கி வைத்த தேனி கலெக்டர்

தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிற மாநில குடிமைப் பொருட்கள் ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு லாரிகள் மூலம் கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img