fbpx
Homeபிற செய்திகள்தேனியில் மலபார் கோல்ட் புதிய ஷோரும் நடிகர் ரவி மோகன் திறந்து வைத்தார்

தேனியில் மலபார் கோல்ட் புதிய ஷோரும் நடிகர் ரவி மோகன் திறந்து வைத்தார்

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் மலபார் கோல்ட் புதிய ஷோரும் திறப்பு விழா நடந்தது.

தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி என தனித்தனி பிரத்யேக விற்பனை பிரிவுகளுடன் கூடிய ஷோரூமை நடிகர் ரவி மோகன் திறந்து வைத்தார்.

நிகழ்வில் மலபார் கோல்ட் தமிழ்நாடு தலைவர் யாசர், நிறுவனத்தின் டைமண்ட் தலைவர் சுதிர் அகமது. தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் நௌசாத், மலபார் கோல்ட் டைமண்ட் தேனி கிளை துணைத்தலைவர் (ம) மலபார் கோல்ட் டைமண்ட் மேலாண்மை உறுப்பினர், கிளை ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முதல் விற்பனையை தேனி வைகேஸ் கேன் உரிமையாளரும் திமுக பிரமுகருமான மருத்துவர் T.பாண்டியராஜன் பெற்றுக் கொண்டார்.

மலபார் கோல்ட் நிறுவனம் தற்போது 14 நாடுகளில் 425க்கு மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சென் னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், ராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி, கரூர், செங்கல்பட்டு, கடலூர், ஓசூர், கள்ளக்குறிச்சி, தேனி ஆகிய தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் 36 கிளைகளை கொண்டுள்ளது.

மலபார் கோல்டு, டைமண்ட், வைர, வெள்ளி நகை கடைகள் கிராமப்புற மக்களையும் நகரப்புற மக்களையும் ஒன்றிணைத்து ஒரு சேவை நிறுவனமாக பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாகும்.

படிக்க வேண்டும்

spot_img