fbpx
Homeபிற செய்திகள்இமானுவேல் பிறந்த தின விழா

இமானுவேல் பிறந்த தின விழா

தேனியில் தியாகி இமானுவேல் சேகரன் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டம் தமிழக மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக ஜான்பாண்டியனுக்கு புகழஞ்செல்லி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தேனி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் வேந்தர் பாலா, மாவட்ட செயலாளர் மலர் பாலா மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜபாண்டி, தமிழக மக்கள் முன்னேற்ற சங்க தொண்டர்கள் மற்றும் நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் மாவட்ட செயலாளர் மலர் பாலா பாலா பேசும்போது, தேனி மாவட்டத்தில் ஜான் பாண்டியனுக்கு வெண்கல சிலை வைக்க வேண்டும்.

தேவேந்திர குல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img