fbpx
Homeபிற செய்திகள்உத்தமபாளையம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

உத்தமபாளையம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளராக ஆர்.செங்கோட்டு வேலன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து உத்தமபாளையம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள் தன்னார்வர்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ ண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img