fbpx
Homeபிற செய்திகள்மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சத்திற்கான காசோலை

மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சத்திற்கான காசோலை

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கியபோது எடுத்தப்படம். உடன் குடிமைப்பொருள் வழங்கல் துறை வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம், வட்டாட்சியர் பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img