fbpx
Homeபிற செய்திகள்வெள்ளப்பாதிப்பு- மக்கள் குறை கேட்ட கனிமொழி எம்பி

வெள்ளப்பாதிப்பு- மக்கள் குறை கேட்ட கனிமொழி எம்பி

தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளம் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கனிமொழி கருணாநிதி எம்பி குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், ஆணையாளர் முத்துகிருஷ்ண ராஜா, பிடிஓ அசோகன், திமுக ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், வட்டார காங்கிரஸ் தலைவர் புங்கன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img