குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவலாக நடைபெறும் அருவாள் மூக்கு திட்ட பணிகளை நீர்வளத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்
நீர்வளத்ததுறை சென்னை மண்டல தலைமை பொறியாளர், கொள்ளிட வடிநில கோட்டத்தில் நடைபெறும் அருவாள் மூக்குத்திட்ட பணிகளையும் மற்றும் கொள்ளிட ஆற்றின் குறுக்கே நடைபெறும் தரை கீழ் தடுப்பணை பணியும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் மரிய சூசை செயற்பொறியாளர் காந்த ரூபன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், கொளஞ்சிநாதன் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.



