கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸின் 28-ம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. முதல் விற்பனையை பரஞ்ஜோதி துவக்கி வைக்க செல்வி பெற்றுக்கொண்டார்கள்.
இவ்விழாவில் சந்திரன், விநாயகம், மீனாட்சி, ஆறுமுகம், சக்தி தெய்வானை, கண்ணபிரான், கிருத்திகா, பிரசன்ன அங்குராஜ், விக்ரம் உள்ளிட்ட நிர்வாக இயக்குனர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.