fbpx
Homeபிற செய்திகள்டாடா மோட்டர்ஸ் ஹாரியர் இவி- கார்கள் அறிமுக விலை வெளியீடு

டாடா மோட்டர்ஸ் ஹாரியர் இவி- கார்கள் அறிமுக விலை வெளியீடு

இந்தியாவின் மிகப்பெரிய 4 சக்கர இவி உற்பத்தியாளரான டாடா மோட்டர்ஸ் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த உள்நாட்டு எஸ்யுவியான ஹாரியர்.இவி-யின் அறிமுக விலையை அறிவித்துள்ளது.
பேட்டரி பேக்கில் ஆயுட்கால உத்தரவாதம் மூலம் எளிதான உரிமைக்கான அர்ப்பணிப்புடனும், ஹாரியர்.இவி அதன் நம்பகத்தன்மையை வலுப்படுத்தியது.
உண்மையிலேயே நாளைய இறுதி எஸ்யுவி ஆக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.
ஜூலை 2 முதல் ஹாரியர்.இவி-க்கான முன்பதிவுகள் தொடங்குகிறது.

இந்நிலையில், ரியர் வீல் டிரைவ் (RWD) மூலம் இயக்கப்படும் அதன் பெர்சோனாக்களுக்கான அறிமுக விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
குவாட் வீல் டிரைவ் (QWD) இரட்டை மோட்டார் மூலம் இயங்கும் பெர்சோனாக்களின் விலைகள் ஜூன் 27 அன்று அறிவிக்கப்படும்.

பெர்சோனா (RWD) விலை (ரூபாயில்) (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம், இந்தியா முழுவதும்) அட்வென்ச்சர் 65-ரூ.21.49 லட்சம், அட்வென்ச்சர் S 65- 21.99 லட்சம், ஃபியர்லெஸ்+ 65 – 23.99 லட்சம், ஃபியர்லெஸ் + 75- 24.99 லட்சம், எம்பவர்ட் 75 – 27.49 லட்சம், சார்ஜர் மற்றும் நிறுவல் செலவு இல்லாத விலை, ஏசி, ஃபாஸ்ட் சார்ஜர் விருப்பம் சார்ஜ் செய்யக்கூடிய அடிப்படையில் கிடைக்கும்.
Harrier.ev-இன் போட்டித்தன்மை வாய்ந்த விலை நிர்ணய உத்தி குறித்து கருத்து தெரிவித்த
டாடா பேசஞ்சர் எலக்ட்ரிக் மொலிபிட்டி தலைமை வணிக அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா கூறுகையில்,“ஹாரியர்.இவி மூலம், ஒரு எஸ்யுவி-யின் உண்மையான திறனை வெளிக் கொண்டு வர நாங்கள் திட்டமிட்டுள்ளோம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img