fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு சுகாதார பார்வையாளர் சங்கத் தலைவராக ஹேமலதா தேர்வு

தமிழ்நாடு சுகாதார பார்வையாளர் சங்கத் தலைவராக ஹேமலதா தேர்வு

தமிழ்நாடு சுகாதார பார்வையாளர் சங்கத்தின் பொதுக் குழு நடைபெற்றது.

அதில் புதிய மாநிலத் தலைவராக ஹேமலதா, பொதுச்செயலாளராக உஷாராணி, பொருளாளராக செந்தா மலர் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், சமுதாய நல செவிலியர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்க வேண்டும். பகுதி சுகாதார செவிலியர்கள் சீருடைப்படி ரூ3600 வழங்க வேண்டும்.

பகுதி மற்றும் சமுதாய நல செவிலியருக்கு அலை பேசி ரீசார்ஜ் ரூ 500 வழங்க வேண்டும்.

மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு ஓய்வுக்கு முன்பு அந்தந்த மாவட்டங்களிலேயே சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகுதி சுகாதார செவிலியருக்கு சீருடை கலர் மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img