fbpx
Homeபிற செய்திகள்தேனி: தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கு நிகழ்ச்சி

தேனி: தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கு நிகழ்ச்சி

தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கு நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img