fbpx
Homeபிற செய்திகள்ரூ.70 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ரூ.70 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

நாமக்கல் மாவட்ட காவல் துறையில் பணியாற்றிய காவ லர் அமுதா, சாலை விபத் தில் மரணம் அடைந்தார். அவர் தனது சம்பளக் கணக்கை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வில் வைத்திருந்ததால் அதன் மூலம் ரூ.70 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைத்தது.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச் சியில், அந்த காப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அமுதாவின் கணவர் செல்வம் பச்சமுத்துவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் முன்னி லையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கரூர் பிராந்திய மேலாளர் வை.பிச்சையா, ராசிபுரம் கிளை முதன்மை மேலாளர் ஆர்.ஆனந்த், கரூர் பிராந்திய அலுவலக முதன்மை மேலாளர் ஆர்.நித்யா லக்க்ஷ்மி ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப் பாளர்கள் கனகேஸ்வரி, தன ராஷ், செல்வராஜ், ஆய்வாளர் பாக்கிய லக்ஷ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img