fbpx
Homeபிற செய்திகள்கோவை காருண்யா நகரிலுள்ள பெதஸ்தா சிறப்பு ஆசீர்வாத கூட்டத்தில் பால் தினகரன் நற்செய்தி

கோவை காருண்யா நகரிலுள்ள பெதஸ்தா சிறப்பு ஆசீர்வாத கூட்டத்தில் பால் தினகரன் நற்செய்தி

பெதஸ்தா சிறப்பு ஆசீர்வாத கூட்டம், கோவை காருண்யா நகரிலுள்ள டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சென்டரில் நேற்று (13ம் தேதி) மதியம் 2 மணிக்கு நடைபெற்றது.

இதில் இயேசு அழைக்கிறார் மற்றம் காருண்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் பால் தினகரன் குடும்பத்துடன் பங்கேற்று, நற்செய்தி வழங்கி பிரார்த்தனை செய்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து, ஆயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் பங்கு பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img