fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சமூக வலுவூட்டல் கலந்துரையாடல் கூட்டம்

கோவையில் சமூக வலுவூட்டல் கலந்துரையாடல் கூட்டம்

கோவை வாலாங்குளம் சிறுதுளி அரங்கத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் (JIH) சார்பில் சமூக வலுவூட்டலுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஜமாத் -இ -இஸ்லாமி ஹிந்த் தேசிய தலைவர் இன்ஜினீயர் சையத் சதா துல்லாஹ் ஹுசைனி சிறப்புரையாற்றினார்.

யுனிவர்சல் பவுண்டே ஷன் நிறுவனர் சிவத்மா குருஜி, பாதர் தன்ராஜ் (ரோமன் கதோலிக் சர்ச்), முஹம்மது அனிபா, குருத்வாரா சபை டோனி சிங் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img