புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி அறிவிப்புடன், ஸ்கோடா ஆட்டோ இந்தியா இரண்டாம் காட்சியை வழங்கியுள்ளது.
ஸ்கோடவின் வடிவமைப்பு வரவிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி வாகனம், குஷாக் மற்றும் ஸ்லேவிய போன்ற பெரிய மகிழுந்துகளை உருவாக்கும் எமக்யூபி-ஏஓ-ஐயின் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது. 4 மீட்டர் கால் தடத்தை பாராமரிக்கும் .மகிழுந்துக்கு மேம்பட்ட நிலைப்பாடு மற்றும் சாலை இருப்பை வழங்கும் குறிக்கோளுடன், அனைத்து புத்தம் புதிய எஸ்யூவியின் பெண்டர்களைச் சுற்றி துணிச்சல் மற்றும் உறுதியான வடிவங்களை வழங்க வடிவமைப்பு குழு முனைந்துள்ளது. சீரற்ற, மேடுபள்ளம் நிறைந்த சாலை மேற்பரப்புகளை சமாளிக்கச், சக்கரத்தைச்சுற்றி அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் தாராள இட வசதியை இந்த ஸ்கோடா எஸ்யூவி கொண்டிருக்கும்.
இந்தியாவில் சப் 4 மீட்டர் எஸ்யூவி பிரிவில், அனைத்து புதிய காம்பேக்ட் எஸ்யூவி, போட்டியிடும். இது, இந்தப்பிரிவில், பிராண்டின் முதல் முயற்சி ஆகும். இந்த அனைத்தும் புத்தம் புதிய மகிழுந்துக்கான அறிவிப்பு 2024 பிப்ரவரியில் வெளியானது. உலக அறிமுகம் இந்தியாவில் 2025-ல் நடைபெறும்.