சத்தியமங்கலம் கெம்நாயக்கன் பாளையம் பேரூராட்சியில் நகரப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் 1 கோடியா 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செல்லி பாளையம் தோட்ட வீதி பிள்ளையார் கோவில் முதல் நாக நாயக்கனூர் வரை மற்றும் தாசரிபாளையம் முதல் பெரும் பள்ளம் தார் சாலைகள் மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜையை நீலகிரி பாரா ளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.
மாவட்ட செயலாளர் என். நல்ல சிவம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ் ,சத்தி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.சி. இளங்கோ , கே.என். பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் கே. ரவிச்சந்திரன் துணைச் செயலாளர் ஆ.ரஜினி தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.