Homeபிற செய்திகள்ரோட்டரி கவர்னராகும் வக்கீல் சுந்தர வடிவேலுவரும் 1ம் தேதி பதவியேற்பு

ரோட்டரி கவர்னராகும் வக்கீல் சுந்தர வடிவேலுவரும் 1ம் தேதி பதவியேற்பு

கோவை மாநகரம், கேரளா மாநிலம் திருச்சூர், எர்ணாகுளம், கொச்சி, இடுக்கி, மூவாட்டுபுழா ஆகிய மாவட்டங்களை உள்ளடங்கிய 176 ரோட்டரி சங்கங்களுக்கு கவர்னராக வக்கீல் சுந்தரவடிவேலு தேர்வு செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து அவர் வருகிற 1ம் தேதி ஈச்சனாரி அருகே உள்ள செல்வம் மஹாலில் மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார்.

படிக்க வேண்டும்

spot_img