fbpx
Homeபிற செய்திகள்கோவை அவினாசிலிங்கம் கல்லூரியில் குடியரசு தினவிழா

கோவை அவினாசிலிங்கம் கல்லூரியில் குடியரசு தினவிழா

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் வேந்தர் முனைவர் தி.ச.க.மீனாட்சிசுந்தரம் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

படிக்க வேண்டும்

spot_img