Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்ட அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் வட்டத் தலைவர் சாஜீத் ஹீசேன் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் வங்கி அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img