fbpx
Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்ட அலுவலகத்தில் 77வது சுதந்திர தினவிழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்ட அலுவலகத்தில் 77வது சுதந்திர தினவிழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்ட அலுவலகத்தில் 77வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

வங்கியின் துணைப் பொதுமேலாளர் விஎஸ்விவிஎஸ்.ஸ்ரீனிவாஸ் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் வங்கி அலுவலர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img