fbpx
Homeபிற செய்திகள்வானதி சீனிவாசன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்

வானதி சீனிவாசன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்

கோவை டாடாபாத்தில், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும் சட்டவிரோத பாகிஸ்தானிய, வங்கதேச குடியேறிகளை வெளியேற்ற கோரியும் பாஜகவினர் தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img