Homeபிற செய்திகள்கோவை கணபதி வாஜ்பாய் திடலில் மோடியின் தொழில் மகள் விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பற்றிய...

கோவை கணபதி வாஜ்பாய் திடலில் மோடியின் தொழில் மகள் விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பற்றிய புகைப்பட கண்காட்சி

கோவை கணபதி வாஜ்பாய் திடலில் மோடியின் தொழில் மகள் விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பற்றிய புகைப்பட கண்காட்சி மற்றும் தொழில் பயிற்சி முகாமை மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட தலைவர் ரமேஷ், சேகர் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img