fbpx
Homeபிற செய்திகள்ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்ட சிதம்பரம் பள்ளி மாணவிக்கு பாராட்டு

ஓவிய கண்காட்சியில் கலந்து கொண்ட சிதம்பரம் பள்ளி மாணவிக்கு பாராட்டு

சென்னையில் சோழமண்டலம் ஆர்டிஸ்ட் வில்லேஜ் நடைபெற்ற 7-வது நேஷனல் உமன் ஆர்டிஸ்ட் குரூப் கண்காட்சி அன்மையில் துவங் கப்பட்டது இந்த கண்காட்சியில் 67 மகளிர் ஓவியர்கள் கலந்து கொண்டனர்

சிதம்பரம் தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நட்சத்திர ஓவியம் இடம் பெற்றது சோவன் குமார் ரெஜினல் செகரட்டரி லலித் கலா அகாடமி,கண்காட்சியை துவக்கி வைத்தார் கலியபெருமாள் டைரக்டர் டிபார்ட்மென்ட் ஆஃப் ஆர்ட் அண்ட் கல்ச்சர் கேட்லாக் வெளிவிட்டார் டக்ளாஸ் சீனிய ஆர்டிஸ்ட் சோழமண்டலா ஆர்டிஸ்ட் வில்லேஜ் ஸ்ரீ தலா தேவி செகரட்டரி பாண்டிச்சேரி ஆர்ட் அகாடமி நன்றி உரையாற்றினார் இந்த விழாவில் பொதுமக்கள் ஓவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img