fbpx
Homeபிற செய்திகள்பள்ளியில் பட்டமளிப்பு விழா

பள்ளியில் பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அருகே மானோஜ்ப்பட்டியில் இயங்கிவரும் தனியார் பள்ளியான சன் ரைஸ் மழலையார் மற்றும் தொடக்கப் பள்ளியில் மழலையர் வகுப்பான , யு. கே. ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது, மாணவர்கள் பட்டமளிப்பு விழா உடையணிந்த உற்சாகமாக சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.

விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் பாத்திமுனிஷா க பட்டமளித்து வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினக்களாக முனைவர் சிராஜீதீன், கணிப்பொறி பொறியாளர் ஜெசிமா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர், இந்நிகழ்ச்சி அனைத்து ஏற்பாடுகளை ஜீவா உமையாள்பதி செய்திருந்தனர்

படிக்க வேண்டும்

spot_img