fbpx
Homeபிற செய்திகள்பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பனுக்கு வரவேற்பு

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பனுக்கு வரவேற்பு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான முனைவர் பெ. பழனியப்பன் திமுக தலைமை கழகம் அறிவித்ததை தொடர்ந்து நேற்று (30ம் தேதி) பழைய தருமபுரி பகுதியில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி நிர்வாகிகள் பாப்ரெட்டிப்பட்டி சட்டமன்ற திமுக வேட்பாளர். முனைவர். பெ.பழனியப்பனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து, வேல் வழங்கியும் வேட்பாளரை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img