fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஓப்போ புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

கோவையில் ஓப்போ புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

கோவை ரேஸ்கோர்சில் உள்ள தாஜ் விவாண்டா ஓட்டலில் ஓப்போ இந்தியா நிறுவனம், தனது பிரபலமான வரிசையில் புதிய P315G சீரிஸ் ஸ்மார்ட்போன் களைஅறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் நீண்ட நாட்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தக்கூடியதும் மென்மையான செயல்திறனும் வேண்டும் எனும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட இந்த புதிய ரக வரிசையில் Pgi Pro+, Pg1. Pro, மற்றும் FL என்ற மூன்று மாடல்களில் கிடைக்கிறது.


இவை வலுவான கட்டமைப்பு, நீண்ட ஆயுள் பேட்டரி, வெப்பத்தை குறைக்கும் திறன், மற்றும் வலுவான இணைய இணைப்பு வசதிகள் கொண்டவை. இந்த மேம்பாடுகளுடன், Far 5G சீரிஸ் இந்தியாவில் ரூ.35,000 க்குக் கீழ் கிடைக்கும்.

படிக்க வேண்டும்

spot_img