fbpx
Homeபிற செய்திகள்ஊட்டியில் கூட்டுறவு வாரவிழா அமைச்சர் - எம்.பி. பங்கேற்பு

ஊட்டியில் கூட்டுறவு வாரவிழா அமைச்சர் – எம்.பி. பங்கேற்பு

ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் 70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மாவட்ட ஆட்சிதலைவர் அருணா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலன், மாவட்ட ஊராட்சி தலைவர் பெந்தோஸ், உதகை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாதன், உதகை நகராட்சி தலைவர் வானிஸ்வரி, நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார் உட்பட கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img