கோவை சரவணம்பட் டியில் அட்வான்ஸ்டு குரோஹேர் – குளோ ஸ்கின் கிளினிக்கின் புதிய கிளை திறக்கப்பட்டதன் மூலம், இந்தியா மற்றும் உலகளவில் நிறுவனத்தின் கிளைகள் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது.
இந்த கிளையில் நவீன முடி மாற்று அறுவைச் சிகிச்சை, குறைந்த சக்தி லேசர் சிகிச்சை மற்றும் ஹைட்ரா பேசியல், பாட்டக்ஸ், டெர்மல் பில்லர்ஸ், பாடி லேசர் ஹேர் ரிடக்ஷன் போன்ற மேம்பட்ட சரும சிகிச்சை களும் வழங்கப்படுகின் றன. திறப்பு விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார் கிளையை திறந்து வைத்தார். கவுண் டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் வி. ராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சரண்வேல் ஜெயராமன், கோவையில் இது நிறுவ னத்தின் மூன்றாவதுகிளை என்று தெரிவித்தார்.



