fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா மகளிர் கல்லூரியில் மாணவியர் மன்ற தொடக்கவிழா

நிர்மலா மகளிர் கல்லூரியில் மாணவியர் மன்ற தொடக்கவிழா

நிர்மலா மகளிர் கல்லூரியில் மாணவியர் மன்ற தொடக்கவிழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் பதிவாளர் (பொ) முனைவர் ரூபாகுணசீலன் சிறப்புவருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில் இளம் பெண்களான மாணவிகள் தங்களது தனிப்பட்ட உடல் மற்றும் சமூக நல்வாழ்வில் அதிக ஆர்வம் காட்டினால், எல்லைகளுக்கு அப்பால் எழுச்சி பெறமுடியும் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

இந்சிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் முனைவர் குழந்தைதெரேஸ் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் மேரிபபியோலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img