fbpx
Homeபிற செய்திகள்கோவை பிருந்தா லே-அவுட் பகுதியில் மாநகரட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு

கோவை பிருந்தா லே-அவுட் பகுதியில் மாநகரட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.73க்குட்பட்ட பிருந்தா லே-அவுட் பகுதியில் மாநகரட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்பகுதியில் மழைக்காலங்களில் வெள்ள நீர் புகாதவாறு புதிதாக பாதாள சாக்கடை அமைக்கப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அவர் உத்தரவிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img