fbpx
Homeபிற செய்திகள்கோவை சுந்தராபுரம், மதுக்கரை பிரதான சாலையில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை சுந்தராபுரம், மதுக்கரை பிரதான சாலையில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம், மதுக்கரை பிரதான சாலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள சிறுபாலத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் செல்வசுரபி, மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், அஸ்லாம் பாஷா, உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் சபரிராஜ், சதீஸ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img