ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கானிராவுத்தர் குளத்தில், பொது சுகாதாரம் மற்றம் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் ‘நடப்போம் நலம் பெறுவோம்‘ நடைபயிற்சியினை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமுர்த்தி, உதவி ஆட்சியர் (பயிற்சி), வினய்குமார் மீனா, துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.