fbpx
Homeபிற செய்திகள்கோவையில் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

கோவையில் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம் பப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை திடீர் ஆய்வு மேற் கொண்டார்.

முதலமைச்சர் காலை உணவு திட்ட பயனாளிகளான மாணவர் களுடன் உணவு தரம் எவ்வாறு உள்ளது என் றும் உணவு குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்ட றிந்தார்.
மேலும் பள்ளியில் உணவு தயாரிக்கும் ஊழியர் களிடம் உணவு குறித்தும் உணவு பொருட்கள் குறித் தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி வகுப்பறை சென்று ஆசிரியர்களிடம் கலந்து ரையாடினார்.
பின்னர் பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளை ஆய்வு செய்து அங்கு பணி புரியும் தூய்மை பணி யாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

படிக்க வேண்டும்

spot_img