Homeபிற செய்திகள்கோவை: நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை மேயர் ஆய்வு

கோவை: நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம், ஜீவா நகரில் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

உடன் கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பேபிசுதா, கிருஷ்ணமூர்த்தி, உதவி சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img