fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் பகுதியில் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

மேட்டுப்பாளையம் பகுதியில் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 60 கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கும் பொருட்டு செயல்படக்கூடிய மூன்றாவது கண்காணிப்பு கேமராக்களை கோவை மாவட்ட புறநகர் காவல் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் அமைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் நேற்று மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளில் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது இதனை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img