fbpx
Homeபிற செய்திகள்ஊட்டியில் கிரிஸ்டா 79 என்னும் சந்திப்பு நிகழ்ச்சி

ஊட்டியில் கிரிஸ்டா 79 என்னும் சந்திப்பு நிகழ்ச்சி

ஊட்டியில் உள்ள க்ளூனி மேனர் தனியார் தங்கும் விடுதியில் கோவை தொழில்நுட்ப கல்லூரியில் 1979 ஆம் ஆண்டு பொறியியல் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகளின் கிரிஸ்டா 79 என்னும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், செயலாளர் வெங்கடாபதி, சந்தானம், வேலாயுதம், கிருஷ்ணமூர்த்தி உட்பட முன்னாள் மாணவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img