கலைநயமிக்க நகைக ளின் விற்பனை மற்றும் கண்காட்சி, மலபார் கோல்டு அண்ட் டை மண்ட்ஸ், கோவை 100 அடி ரோடு ஷோரூமில், வரும் 12-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள நகைகள் கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், நிருபிக்கும் வகையில் உள்ளன. கண்காட்சியை திலிப், சஞ்சனா குடும்பத்தினர், வாணி குடும்பத்தினர், ஜெஸ்ஸி ஜான் குடும்பத்தினர், ரோஸ் மேரி குடும்பத்தினர், முகேஷ் அகல்யா குடும்பத்தினர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டலத் தலைவர் நௌசாத், கோவை 100 அடி ரோடு கிளைத் தலைவர் அனிஷ் ரஹ்மான், கிளை விற்பனை மேலாளர் அஜித், கிளை வர்த்தக மேலாளர் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற் போது 11 நாடுகளில் 330-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர் கோயில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், ராமநா தபுரம், ஈரோடு, தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை, புதுக் கோட்டை ஆகிய நகரங்க ளில் 24 கிளைகளை கொண்டுள்ளது.
ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’, வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, விலை உயர்ந்தகற்களால் செய்யப் பட்ட நகைதொகுப்பான ‘பிரீசியா’, நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம் பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார் லெட்’ ஆகியவை கண்காட் சியில் இடம் பெற்றுள்ளன.



