fbpx
Homeபிற செய்திகள்சுயதொழில் தொடங்க பெண்களுக்கு  கடன் 

சுயதொழில் தொடங்க பெண்களுக்கு  கடன் 

ரீடு நிறுவனமானது கடந்த 23 வருடங்களாக குழந்தைகளின் கல்விக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பணிபுரிந்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்று ரீடு நிறுவனத்தில் சுயதொழில் தொடங்க பெண்களுக்கு சுழல்நிதி மானியத்துடன் கடன் வழங்கப்பட்டது. 

இந்த சுயதொழில் கடன் காய்கறி வியாபாரம், இட்லி கடை, சிங்கர் மெஷின் வாங்க மளிகை கடை பெட்டிக்கடை வைத்து சுயதொழில் செய்து பெண்கள் முன்னேற்றம் அடைய ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய்  வீதம் 9 பேருக்கு ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img