திருப்பூர் பழங்கரையில் தொழிலாளர் உதவிமையம் உலக மனித உரிமை நாளில் தொடங்கியது.
இந்த தொழிலாளர் உதவி மையத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்களுக்கான இணையவழி சேவை PF,
ஆதார் கார்டு, மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பெறுவதற்கும் சட்ட ரீதியான விழிப்புணர்வு பெறுவதற்கும் இந்த தொழிலாளர் சேவை மையத்தை ரீடு நிறுவன இயக்குனர் இரா.கருப்புசாமி தொடங்கி வைத்தார்.
திட்ட ஒருங்கிணப்பாளர் பட்டம்மாள், நிர்மலா நைனான் கருத்துரை வழங்கினர்.



