கோவை பன்னீர் மடையில் கொங்கு வெள் ளாளர் கவுண்டர்கள் சங்கம் பன்னிமடை கிளை முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிவசுப்பிரமணி யம் கவுண்டர் தலைமை தாங்கினார். மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப் பட்டது.
இந்த விழாவில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர் பன்னிமடை தலைவர் தங்கவேலு கவுண்டர், செயலாளர் கொங்கு பொன்னுசாமி கவுண்டர், பொருளாளர் மாணிக்கவாசகம் கவுண்டர் மற்றும் சிவஞான கவுண்டர், இளங்கோவன் கவுண்டர், ஜெகதீஷ் கவுண்டர், தொ.கு.சுந்தரம் கவுண்டர், காளிமுத்து கவுண்டர், பி.நடராஜ் கவுண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



