கலைஞர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.