நாடாளுமன்ற உறுப்பினர் கேஇ பிரகாஷ், ஈரோடு எஸ்.கே.சி சாலையில் நியோ பிரைம் ஹாஸ்பிடல், நீயோ கிட்னி பிளஸ் அட்வான்ஸ் டயாலிசிஸ் மருத்துவமனையை ஞாயிரன்று திறந்து வைத்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் வி.ராமசுப்பிரமணியம், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி. சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணைமேயர் வி.செல்வராஜ் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை நிர்வாகிகள் மருத்துவர்கள் முகமத் தாவூத் அப்ரார், ஹரிஷ், சிவஞானம், ரேஷ்மா, வினித்ரா ஹரிஷ், உசைன் அலி, சிவஞானம், ரபியா பானு மற்றும் கீதா சிவஞானம் அனைவரையும் வரவேற்றனர்.



