fbpx
Homeபிற செய்திகள்ஜோஸ் ஆலுக்காஸ் அட்சய திருதியை பூஜை

ஜோஸ் ஆலுக்காஸ் அட்சய திருதியை பூஜை

ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியில் அட்சயதிருதியை முன்னிட்டு காலை 11.30 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பூஜையை சொக்கநாநன் குருக்கள் நடத்தினார்.

அட்சய திருதியை முன்பதிவு நடைபெறுகிறது. நகைகளுக்கு முன்கூட்டியே 10% முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட நகைகளுக்கு பிளாட் 50 சதம் தள்ளுபடி, வைரங்களுக்கு 30 சதம் மற்றும் பிளாட்டினத்திற்கு 15% தள்ளுபடி, வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை, அட்சய திருதியை அன்று வாங்கும் நகைகளுக்கு பூஜை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என நிறுவனத்தின் மண்டல மேலாளர் சுனில்குமார், மேலாளர் பிரசாந்த், கே.எஸ்.துணை மேலாளர் வினோத்.எம் ஆகியோர் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img