fbpx
Homeபிற செய்திகள்ஜடையம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம்

ஜடையம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம்

காரமடை ஊராட்சி ஒன்றியம் ஜடையம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி தலைமையில் ஆலாங்கொம்பு ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

துணைத் தலைவர் மாரண்ணன், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் நந்தினி வரவேற்று பேசி ஊராட்சியில் செய்தி முடிக்கப்பட்ட பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்.

கிராம சபை கூட்டத்தில் காரமடை ஊராட்சி ஒன்றிய தனித்திறன் உதவியாளர் நாகரத்தினசாமி, மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மகளிர் சுய உதவி உதவியாளர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img