fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள் விழா

சிதம்பரத்தில் இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள் விழா

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் 166-வது பிறந்தநாள் விழா கடலூர் மாவட்டம், சிதம்பரம் கஞ்சித் தொட்டியில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் இரா.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் பாண்டியராஜன், கட்சியின் பொறுப்பாளர்கள் மாவட்ட இளைஞரணி செயலாளர் கராத்தே மணிகண்டன், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் நிவாஸ், கட்சியின் பொறுப்பாளர்கள் பிரபு, மணிகண்டன், திருவளர்ச்செல்வன், விஷ்வா உள்பட பலர் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img