fbpx
Homeபிற செய்திகள்புதிய மேக்னிஜியோ மெத்தை அறிமுகம்

புதிய மேக்னிஜியோ மெத்தை அறிமுகம்

உலக சுற்றுச்சூழல் தின அனுசரிப்பையொட்டி லக்ஸரி மெத்தை பிராண்டான மேக்னிஃபிளெக்ஸ், மேக்னிஜியோ என்ற பெயரில் ஒரு புதிய தயாரிப்பு மெத்தையை அறிமுகம் செய்திருக்கிறது.
மேக்னிஜியோ மெத்தை அறிமுகத்தின் மூலம் அதிக நீட்டிப்புத்தன்மையுள்ள இலக்கை நோக்கிய பயணத்தில் மேக்னிபிளெக்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு இதுவொரு முக்கிய தருணமாகும்.

மேக்னிஜியோ மெத்தை ஒவ்வொன்றும் வாங்கப்படும்போது, அதை வாங்கும் வாடிக்கையாளரின் சார்பாக ஒரு மரக்கன்றை நடும் ஒரு உத்திரவாதமான ஒரு வாக்குறுதியையும் மேக்னிபிளெக்ஸ் வழங்குகிறது. வாடிக்கையாளரின் பெயரில் அல்லது அவரது நியமனதாரரின் பெயரில் இதற்கான ஒரு சான்றிதழையும் இந்நிறுவனம் வழங்கும்.

தரமான மெத்தைகளுக்கு மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய தனது வாடிக்கை யாளர்களுக்காக சமமாத தவணை திட்டம் ஒன்றை (இஎம்ஐ) மேக்னிஃபிளெக்ஸ் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (MIP) என்ற பெயரில் இந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

இதன் மூலம் தாங்கள் பெரிதும் விரும்புகின்ற எந்தவொரு மேக்னிஃபிளெக்ஸ் மெத்தையையும் வாங்கி பயன்படுத்தி தாயமடையலாம்.

படிக்க வேண்டும்

spot_img