யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளையின் சார்பில் பவளவிழா ஆண்டின் 50வது நிகழ்வாக சர்வதேச பூமி, சர்வதேச பென்குவின், மற்றும் தமிழ் புத்தாண்டு தின விழாக்கள் யூத் ஹாஸ்டல் அலுவலகத்தில் கிளையின் தலைவர் சந்திரா தங்கவேல்,மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா, சேர்மேன் டாக்டர். ஐயப்பன், மேலாண்மைக்குழு உறுப்பினர் பிரியா சுகுமார், பொருளாளர் மஹேந்திரன், செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், பிரியா, ஆதேஷ் சிறப்புரை ஆற்றி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.