fbpx
Homeபிற செய்திகள்வயநாடு தொகுதியில் கோவை காங்கிரசார் வாக்குசேகரிப்பு

வயநாடு தொகுதியில் கோவை காங்கிரசார் வாக்குசேகரிப்பு

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழ் செல்வன்,குறிச்சிவசந், பீளமேடு பாபு, குட்டி, மேகநாதன், ஆகியோர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து வயநாடு கல்பட்டா சட்டமன்ற உறுப்பினர் வக்கீல் சித்திக், கல்பட்டா நகர் மன்ற தலைவர் கிரிஸ், நகர்மன்ற உறுப்பினர் யூசுப் ஆகியோரை சந்தித்து ராகுல் காந்தியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும்அதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img